Dear all,
Good morning. It is a great day today. Kindly read and pay homage to the King of Poets Birth Day December 11th-in Envius Thoughts in https://nvsr.wordpress.com. Thanks.
பேராசான் பாரதிப்பெருந்தகை பிறந்த நாள் வாழ்த்துகள். அவன் அருளாலே அவன் தாழ்பணிந்து, அவன் புகழ் பாட அவரது திருவல்லிக்கேணி நினைவாலயத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஜதி பல்லக்கு ஊர்வலத்தில் கலந்துகொண்டுவிட்டு, கவிஅரங்கத்தில் வானவில் பண்பாட்டு மையத்தினரால் தேர்வு செய்யப்பட்ட என் கவிதையையும் படித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவேன். அதுவரை பாரதி என்உடன் இருந்து அருள் செய்வார். மீண்டும் என்னை வழக்கம்போல அழைத்து வந்து விடுவார்!. அதுவரை இனிமையான நாளாக அமைய வேண்டுகிறேன்.
With regards
Yours
N V Subbaraman
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101
Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101
Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan
No comments:
Post a Comment