PENSIONERS' VOICE AND SOUND TRACK APPEALS YOU "USE MASK""KEEP SOCIAL DISTANCE" "GHAR BATHO ZINDA RAHO" "STAY HOME SAVE LIVES"
DEAR FRIENDS, CONGRATS, YOUR BLOG CROSSED 3268000 HITS ON 01.02.2023 THE BLOG WAS LAUNCHED ON 23.11.2014,HAVE A GREAT DAY
VISIT 'PENSIONERS VOICE & SOUND TRACK' WAY TO CATCH UP ON PENSIONER RELATED NEWS!

Sunday, 6 March 2016

Important – Maha Sivarathiri This Year – 3 Crores Punniyam Than Normal Sivarathiri




Jaya Jaya Shankara Hara Hara Shankara – It is my privilege to share this information with you. We just had Mahodhaya Maha Punniya Kaalam, Maha Magam, and now this very rare Maha Sivarathiri that gives 3 crores punniyam than the normal Maha Sivarathiri for reasons explained below by Shri Rajappa Gurukkal of Ekambareswar, Kailasanathar temples in Kanchipuram. Let's chant as much 'Siva' Nama on this day. I will post a few articles on 'Siva' Nama Mahima by Sri Periyava. Thanks to Smt. Manasa Lalitha our Sathsangam Seva team volunteer for the translation. Siva Siva


வரும், 7ம் தேதி சிவராத்திரி விரதம் இருந்தால், 3 கோடி சிவராத்திரிக்கு விரதம் இருந்த பலன் கிடைக்கும்' என, காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் ஸ்தானிகர் ராஜப்பா குருக்கள் தெரிவித்தார்.
இது குறித்து, ராஜப்பா குருக்கள் மேலும் கூறியதாவது:சைவ மதத்தில், சிவனை வேண்டியிருக்கும் விரதங்களில், மகா சிவராத்திரி விரதமே அதிக சிறப்புடையது. சிவராத்திரி விரதம், உத்தமம், மத்தியமம், அதமம் என, மூன்று வகைப்படும்.
சிவராத்திரி அன்று இரவில், நிசியில் சதுர்தசி திதி இருப்பது முக்கியம் என, பல ஆகமங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று திரியோதசி திதியும், அன்று இரவே சதுர்தசி திதியும் இருப்பது,
உத்தம சிவராத்திரி என்பதாகும்.
அந்த நாள், இவ்வாண்டு மார்ச், 7ம் தேதி வருகிறது. அன்றைய தினம், திரியோதசி திதி பகலிலும், சதுர்தசி திதி இரவு முழுவதும், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும் இருப்பதால், இது உத்தம சிவராத்திரி ஆகும்.உத்தரகாரண ஆகமத்தில் உள்ளபடி, திங்கட்கிழமையும், சிவராத்திரியும் ஒன்று சேர்ந்தால் அது, 3 கோடி சிவராத்திரிக்கு சமமாகும்.
இந்த ஆண்டு மார்ச், 7ம் தேதி, திங்கட்கிழமையும், சதுர்தசி திதியும் சேர்ந்துள்ளதால், 3 கோடி சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன பலனோ, அந்த பலன், அன்று விரதம் இருந்தால் கிடைக்கும்.
எனவே, அனைவரும் அவரவர் வழக்கப்படி, இந்த சிவராத்திரி விரத நாளில், கோவிலுக்கு சென்று வழிபடுவதும், இரவு முழுவதும் கண் விழித்து, சிவ நாமத்தை உச்சரித்தும், சகல சவுபாக்கியங்களையும் அடைய வேண்டும்.இவ்வாறு குருக்கள் தெரிவித்தார்.
Insights on Mahasivarathri – 07.03.2016
The Mahasivarathri on 07.03.2016 is said to be very holy and auspicious. Mr. Rajappa Gurukkal, the Sthanigar [commissioner] of Sri Kailasanathar temple and Sri Ekambareswarar temple, Kancheepuram, commented that, "The fasting that will be observed by any person on the Sivarathri on 07.03.2016 alone, will reap benefits that would reach the person by fasting for 3 crores of Sivarathris!".
He further explained regarding this as,
"In Saivism, the vrath [Viradham – fasting] that is observed on Mahasivarathri is considered to be the greatest among all other vrath/fasting. The Mahasivarathri vrath is very divine and is split into three types: Uthamam, Madhyamam and Adhamam.
It is quoted by the Sasthras that it is quite important for the Chathurdasi thidhi to stay during the midnight on the night of Sivarathri. Further, it is said to be very good / uthamam, when Thrayodasi thidhi stays during the day of Sivarathri and Charthurdasu thidhi falls on the night of Sivarathri.
The upcoming Mahasivarathri on 07.03.2016 is one such event. The Thrayodasi thidhi stays during the day and the Chathurdasi thidhi stays during the whole night and also till 09.00 AM of next day morning. This is said to be UTHAMA SIVARATHRI. Further, as stated in the Utharakaarana Aagamam, when Sivarathri gets itself combined with a Somavaram [Monday], it is said to equal 3 crores of Sivarathris!.
On the 07th March, 2016, both Somavaaram and Chathurdasi thidhi are together and observing vrath on that day will bring in benefits equal to observing vrath for 3 crores of Sivarathris. Hence, everyone is requested to observe vrath for the Sivarathri as per their practices, visit temples, stay awake during the night and chant Sivanamaas and thus attain all sorts of good benefits and good living from the almighty."


www.avast.com